சனிப்பெயர்ச்சி 2020 ; அஸ்வினி முதல் ரேவதி வரை; ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நற்பலன்கள் மதிப்பெண்கள் எவ்வளவு?
இந்த சனிப்பெயர்ச்சியில், நட்சத்திர ரீதியாக 27 நட்சத்திரக்காரர்களுக்கும் எப்படியிருக்கும்? ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கு எத்தனை சதவிகித நற்பலன்கள் கிடைக்கும்?
இதோ... 27 நட்சத்திர அன்பர்களுக்குமான நற்பலன்களுக்கான சதவிகிதம்!
அஸ்வினி நட்சத்திரம் - 71 சதவிகிதம்
பரணி நட்சத்திரம் - 72 சதவிகிதம்
கிருத்திகை நட்சத்திரம் - 74 சதவிகிதம்
ரோகிணி நட்சத்திரம் - 72 சதவிகிதம்
மிருகசீரிஷம் நட்சத்திரம் - 68 சதவிகிதம்
திருவாதிரை நட்சத்திரம் - 60சதவிகிதம்
புனர்பூசம் நட்சத்திரம் - 62 சதவிகிதம்
பூசம் நட்சத்திரம் - 69 சதவிகிதம்
ஆயில்யம் நட்சத்திரம் - 64 சதவிகிதம்
மகம் நட்சத்திரம் - 71 சதவிகிதம்
பூரம் நட்சத்திரம் - 75 சதவிகிதம்
உத்திரம் நட்சத்திரம் - 72 சதவிகிதம்
அஸ்தம் நட்சத்திரம் - 76 சதவிகிதம்
சித்திரை நட்சத்திரம் - 68 சதவிகிதம்
சுவாதி நட்சத்திரம் - 62 சதவிகிதம்
விசாகம் நட்சத்திரம் - 67 சதவிகிதம்
அனுஷம் நட்சத்திரம் - 81 சதவிகிதம்
கேட்டை நட்சத்திரம் - 79 சதவிகிதம்
மூலம் நட்சத்திரம் - 68 சதவிகிதம்
பூராடம் நட்சத்திரம்- 65 சதவிகிதம்
உத்திராடம் நட்சத்திரம்- 59 சதவிகிதம்
திருவோணம் நட்சத்திரம்- 57 சதவிகிதம்
அவிட்டம் நட்சத்திரம்- 61 சதவிகிதம்
சதயம் நட்சத்திரம் - 68 சதவிகிதம்
பூரட்டாதி நட்சத்திரம்- 65 சதவிகிதம்
உத்திரட்டாதி நட்சத்திரம்- 79 சதவிகிதம்
ரேவதி நட்சத்திரம்- 73 சதவிகிதம்
டிசம்பர் மாத இறுதியில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. வருகிற டிசம்பர் 26ம் தேதி நள்ளிரவைக் கடந்த 27ம் தேதி அதிகாலையில் 4.49 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது.
