சிவபெருமானின் 12வது , 13வது மற்றும் 14வது அவதாரம்

Admin
12.கிருஷ்ண தர்ஷன் அவதாரம்



ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

13.பிக்ஷுவர்யா அவதாரம்




 அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

14.சுரேஷ்வர் அவதாரம்




தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத்தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.


Demos Buy Now